CHEM-08-22

Author : Admin

Topic updated on 07/01/2017 10:33pm

குளோரபோமின் 50.0 ml ஐயும், 40.0ml நீரையும் கொண்டிருக்கும் குப்பி ஒன்றிற்குள் 1.0 M அமோனியா நீர்க்கரைசலின் 10.0ml சேர்க்கப்பட்டது. குப்பியிலிருக்கும் சேர்வைகள் நன்கு கலக்கப்பட்ட பின் நீர்ப்படையின் 10.0ml ஐ முற்றாக நடுநிலையாக்குவதற்கு 0.08M H2SO4 இன் 10.0 ml தேவைப்பட்டது. CHCl3 / H2O இல் NH3 இன் பங்கீட்டுக் குணகம் பின்வருவனவற்றுள் எதுவாகும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply