CHEM-08-219

Author : Admin

Topic updated on 07/04/2017 09:59pm

குறிப்பிட்ட வெப்பநிலையில் AB, P2Q, R2S3 ஆகிய அரிதாய் கரையும் மூன்று உப்புகளின் கரைதிறன் பெருக்கங்கள் முறையே, 9.0×10-44 mol2 dm-6 உம் 1.08 × 10-49 mol3 dm-9 உம் 1.08 × 10-68 mol5 dm-15 உம் ஆகும். அவ் வெப்பநிலையில் இம் மூன்று உப்புகளினதும் நீரிலான மூலர் கரைதிறன் குறையும் வரிசை,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply