Author : Admin
முதலாம் கூற்று : நீர்க் கரைசலொன்றினுடைய pH மாறும் பொழுது pOH உம் அதே எண்ணிக்கையான அலகுகளினால் மாறு கிறது.
இரண்டாம் கூற்று : கரைசலொன்றினுடைய H+ இன் செறிவு மாறும் பொழுது, OH– இன் செறிவும் அதே அளவினால் மாறுகிறது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human