Author : Admin
முதலாம் கூற்று : எந்தவொரு குளோரைட்டும் நீரிலும் பார்க்க செறி HCl இல் கூட கரையமாட்டாது.
இரண்டாம் கூற்று : செறி HCl இலுள்ள அதிகளவு Cl− செறிவினால் பிரயோகிக்கப்படும் பொது வயன் விளைவின் மூலம் இவ்வமிலத்தில் எல்லாக் குளோரைட்டுகளின் கரை திறனும் குறைகின்றது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human