CHEM-08-211

Author : Admin

Topic updated on 07/04/2017 09:36pm

பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது / சரியானவை?

(a)  ஒரு அமில – கார நியமிப்பின் முடிவுப் புள்ளிக்கருகில் pH பெறுமானத்தில் விரைவான மாற்றம் ஏற்படுகின்றது.

(b)  ஒரு அமில – கார நியமிப்பின் ஆரம்பத்தில் pH பெறுமானத்தில் விரைவான மாற்றம் ஏற்படுகின்றது.

(c)  MnO4 ஒட்சாலிக் அமிலம் நியமிப்பின் முடிவுப் புள்ளியில் ஏற்படும் நிறமாற்றம் pH இனது விரைவான மாற்றத்தினாலாகும்.

(d)  Fe2+ இற்கும் Cr2O72- இற்கும் இடையிலான நியமிப்பில் இரு பீனைல் அமைன் காட்டியாக உபயோகிக்கப்படுகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply