CHEM-08-210

Author : Admin

Topic updated on 07/04/2017 09:21pm

வினாக்கள் 209 இற்கும் 210 இற்கும் விடையளிப்பதற்குப் பின்வரும் பந்தியை உபயோகிக்க. A உம் B உம் இலட்சிய கரைசல்களைக் கொடுக்கும் இரு திரவங்களாகும். A  இனதும் B இனதும் கரைசலொன்று அதனுடைய ஆவியுடன் சமநிலையிலுளள் பொழுது XA, XB ஆகியன திரவ அவத்தையிலுள்ள முறையே A இனதும் B இனதும் மூல் பின்னங்களாகும். YA, YB ஆகியன வாயு அவத்தையிலுள்ள முறையே யு இனதும் B இனதும் மூல் பின்னங்களாகும். தூய A இன் ஆவி அமுக்கம் PA Oஆனது தூய B இன் ஆவி அமுக்கம் PB O இலும் பார்க்கப் பெரியதாகும்.

திரவங்கள் A, B ஆகியவற்றின் எந்தவொரு துவித கரைசலிற்கும் (Binary Solulion) பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதல்ல,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply