CHEM-08-207

Author : Admin

Topic updated on 07/04/2017 09:13pm

A இலிருந்து D வரையான கரைசல்கள் பின்வரும் முறையில் உருவாக்கப்பட்டன. பகுதிகள் ஒவ்வொன்றை ஒவ்வொன்றுடனும் கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன.

A 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3  + H2O இன் 10.0 cm3

B 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3  + 0.15 mol dm-3 நீர் NH4Cl இன் 10.0 cm3

C 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3  + 0.10 mol dm-3 நீர் (NH4)2SO4 இன் 10.0 cm3 D 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3  + 0.05 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3 A இலிருந்து D வரையான கரைசல்கள் pH பெறுமானத்தின் சரியான வரிசை ஆனது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply