கீழே தரப்பட்ட கரைசல்களைக் கருதுக.
(a) 0.1 mol dm-3 நீர் NH4Cl
(b) 0.1 mol dm-3 நீர் NH4OH
(c) 0.2 mol dm-3 நீர் NH4Cl இன் 50.0 cm3 இனதும் 0.2 mol dm-3 நீர் NH4OH இன் 50.0 cm3 இனதும் கலவை
(d) 0.2 mol dm-3 நீர் NH4OH இன் 25.0 cm3 இனதும் 0.2 mol dm-3 நீர் அசற்றிக்கு அமிலத்தின் 25.0 cm3 இனதும் கலவை
கரைசல்களின் pH பெறுமானங்கள் பின்பற்றும் வரிசை