Author : Admin
பின்வருவனவற்றில் எது அதற்குள் 1.0 mol dm-3 NaOH கரைசலின் 1.0 cm3 ஐச் சேர்க்கும் போது pH இல் அதிகூடிய மாற்றத்தைக் காட்டும்?
1.0 mol dm-3 CH3COOH இன் 20.0 cm3
1.0 mol dm-3 NaOH இன் 20.0 cm3
1.0 mol dm-3 CH3COOH இன் 10.0 cm3 இனதும் 1.0 mol dm-3 CH3COONa இன் 10.0 cm3 இனதும் கலவை
1.0 mol dm-3 H2SO4 இன் 20.0 cm3
காய்ச்சி வடித்த நீரின் 20.0 cm3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human