NaOH ஆனது யூரியாவுடன் பின்வருமாறு தாக்கம் புரிகின்றது.
2NaOH + NH2CONH2 → Na2CO3 + 2 NH3↑
1.0 mol dm-3 NaOH இன் 25.0cm3 உடன் யூரியா (யூரியாவின் சார் மூலக்கூற்றுத் திணிவு = 60.0) இன் 0.6g முற்றாகத் தாக்கம் புரியவிடப்படுகிறது. கொதிக்க வைத்தல் மூலம் NH3 முழுவதும் அகற்றப்படுகின்றது. பெறப்பட்ட கரைசலை நடுநிலையாக்குவதற்குத் தேவையான 0.5 mol dm-3 HCl இன் கனவளவு