CHEM-08-190

Author : Admin

Topic updated on 07/04/2017 03:03pm

வெப்பநிலை T இல் தூய திரவ நீரின் மாதிரி ஒன்றைக் கருதுக. நீரினது அயன் பெருக்கம் KW ஆனது 1×10-12mol2dm-6 இற்குச் சமனாகும். மேலேயுள்ள நீர் மாதிரியைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது / சரியானவை?

(a)  அதன் pH பெறுமானம் 6 ஆகும்.

(b)  அம்மாதிரி அமிலத் தன்மையுடையது.

(c)  OH அயன் செறிவு OH+ அயன் செறிவுக்குச் சமனன்று.

(d)  OH அயன் செறிவு 1×10-6mol dm-3 ஆகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply