CHEM-08-184

Author : Admin

Topic updated on 07/04/2017 02:49pm

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இருக்கும் O2(g) ஆனது மின்னிறக்கத்தின் மூலம் பின்வரும் சமன்பாட்டுக்கு அமைய O3(g) ஆகப் பகுதியாக மாற்றப்படுகின்றது.

3O2(g) → 2O3(g)

O2(g)இன் 30% ஆனது O3(g) ஆக மாற்றப்படும்போது பாத்திரத்தினுள்ளே இருக்கும் அமுக்கத்தில் ஏற்பட்ட குறைவு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply