Author : Admin
CaCO3 ⇋ CaO + CO2 எனும் சமநிலைக்கு,
(a) அமுக்கம் கூடுதல் முற்தாக்கத்திற்கு அனுகூலமாயிருக்கும்.
(b) அமுக்கம் குறைதல் முற்தாக்கத்திற்கு அனுகூலமாயிருக்கும்.
(c) KP = KC
(d) KP = P(CO2)
(a),(b) சரியானவை
b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு ஏதும் விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human