Author : Admin
முதலாம் கூற்று : 0.01 mol dm-3 HCl கரைசலை விட 0.01 mol dm-3 H2SO4 கரைசலின் pH குறைவானது.
இரண்டாம் கூற்று : ஐதான நீர்க் கரைசல்களில் HCl ஐ விட H2SO4 ஒரு வன்னமிலமாகும்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human