Author : Admin
பின்வரும் நரீக் கரைசல்களில் எது / எவை 12.0 எனும் pH பெறுமானத்தைக் கொண்டிருக்கும் /கொண்டிருக்கின்றன?
(a) 0.05M Ba(OH)2
(b) 0.005M Ca(OH)2
(c) 0.01M KOH
(d) 0.001M அமோனியா
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு ஏதும் விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human