Author : Admin
0.55 moldm-3 NH4OH உம், 0.10moldm-3 NH4Clஉம் அடங்கிய P கரைசலின் pH பெறுமானம் 10.0 ஆகும். P இன் 1.0dm3 கரைசலுக்கு 0.1moldm-3 NaOH கரைசலின் 1.0cm3 சேர்க்கப்பட்டபோது பெறப்பட்ட கரைசலின் pH பெறுமானம்
9.0
9.5
10.0
10.5
11.0
You must be logged in to post a comment.
Only fill in if you are not human