Author : Admin
முதலாம் கூற்று : NH4Cl இன் நீர்க் கரைசலொன்று மென் அமிலமாகும்.
இரண்டாம் கூற்று : நீர்க் கரைசலொன்றில் NH4Cl பகுதி அயனாக் கம் அடைகிறது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human