Author : Admin
SbCl3 நீர் ஆகிய இரண்டிற்குமிடையே நடைபெறும் தாக்கம் மீள்தாக்கமாகும். இம்மீள் தன்மை சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது மிகவும் பொருத்தமானது?
SbCl3 இற்கு நீரைச் சேர்ப்பதன் மூலம் இதைக் காண்பிக்கலாம்.
SbCl3 இற்கு ஐதான ஐதரோகுளோரிக்கமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் இதைக் காண்பிக்கலாம்.
SbOCl இற்கு நீரைச் சேர்ப்பதன் மூலம் இதைக் காண்பிக்கலாம்.
SbOCl இற்கு ஐதான ஐதரோகுளோரிக்கமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் இதைக் காண்பிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட முறைகளில் ஒன்றேனும் இதைக் காண்பிப்பதற்குத் தகுந்ததன்று.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human