CHEM-08-148

Author : Admin

Topic updated on 07/03/2017 11:02pm

முதலாம் கூற்று : 0.1 mol dm-3 நீர் NH3 இற்கும் 0.1 mol dm-3 நீர் H2SO4  இற்குமிடையே நியமிப்புக்கு மெதயில் சிவப்பு ஒரு பொருத்தமான காட்டியாகும்.

இரண்டாம் கூற்று : மெதையில் சிவப்புக் காட்டி கார ஊடகத்தில் மஞ்சளாகத் தோன்றும், அத்துடன் அமில ஊடகத்தில் சிவப்பாகத் தோன்றும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply