CHEM-08-147

Author : Admin

Topic updated on 07/03/2017 10:59pm

பின்வருவனவற்றில் எவை / எது சமநிலைத் தாக்கத்தின் KP உம் KC உம் சம்பந்தமாக உண்மையானவை / உண்மையானது?

(a)  KP = KC (RT)Δn

(b)  KC = KP (RT)Δn

(c)  தொகுதியின் முழு அமுக்கத்திலும் KP தங்கியுள்ளது.

(d) தொகுதியின் வெப்பநிலையில் KC தங்கியுள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply