Author : Admin
முதலாம் கூற்று : காவட்டம்புல் (சிற்றொ னெல்லா) எண்ணெயைக் கொதிநீராவி முறை வடித்த லாற் பிரித்தெடுக்கலாம்.
இரண்டாம் கூற்று : இரவோற்றின் விதியை இவ்வடித்தலுக்குப் பிரயோகிக்கலாம்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human