பின்வரும் தாக்கத்தைக் கருதுக.
N2(g) + 3H2(g) ⇋ 2NH3(g) ΔH θ = – 46 kJ (உண்டாகும் NH3 இன் ஒரு மூலுக்கு) மேலே உள்ள தாக்கம் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எவை / எது உண்மையானவை / உண்மையானது?
(a) எல்லா வெப்பநிலைகளிலும்
(b) மாறா வெப்பநிலையில் PN2 அதிகரிக்கப்படும் போது Kp அதிகரிக்கின்றது.
(c) மாறா வெப்பநிலையில் PN2 அதிகரிக்கப்படும் போது Kp குறைகின்றது.
(d) மாறா அமுக்கத்தில் வெப்பநிலை குறைக்கப்படும் போது சமநிலைத்தாக்கக் கலவையில் இருக்கும் NH3 இன் அளவு அதிகரிக்கின்றது.