CHEM-08-135

Author : Admin

Topic updated on 07/03/2017 09:37pm

சேதனச் சேர்வை ஒன்று நீரிலும் பார்க்க CCl4 இற் கூடுதலாகக் கரையத்தக்கது. இங்கு பொருத்தமான பங்கீட்டுக் குணகம் 4 ஆகும். இச் சேதனச் சேர்வையின் நீரிக் கரைசலின் 100cm3 கனவளவுள்ள மாதிரி ஒன்று சேதனச் சேர்வையின் 3.00g ஐக் கொண்டிருக்கின்றது. இம் மாதிரியானது அடுத்தடுத்து CCl4 இன் இரு 25cm3 பங்குகளுடன் பிரித்தெடுக்கப்பட்டது. இறுதியாகப் பெறப்படும் நீரிக்கரைசலின் 100cm3 இலே எவ்வளவு சேதனச் சேர்வை இருக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply