CHEM-08-134

Author : Admin

Topic updated on 07/03/2017 09:34pm

முதலாம் கூற்று : 2SO2+O2 →2SO3 என்னும் தாக்கத்திலிருந்து SO3 ஐ அதிக அளவிற் பெறும் பொருட்டுத் திறனை அதிகரிப்பதற்கு உயர் அமுக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன

இரண்டாம் கூற்று : 2SO2+O2 →2SO3  என்னும் தாக்கத்திலே வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையில் குறைவு உள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply