CHEM-08-133

Author : Admin

Topic updated on 07/03/2017 09:31pm

பின்வரும் கூற்றுக்களில் எவை / எது உண்மையானவை / உண்மையானது?

(a)  நீரிலே Sn(OH)2 இன் கரைதிறனானது நீர் NaOH இல் உள்ள அக் கரைதிறனிலும் பார்க்கக் குறைவானதாகும்.

(b)  நீரிலே Zn(OH)2 இன் கரைதிறனானது நீர் KOH இல் உள்ள அக் கரைதிறனிலும் பார்க்கக் குறைவானதாகும்.

(c)  நீரிலே Ca(oh)2 இன் கரைதிறனானது நீர் KOH இல் உள்ள அக் கரைதிறனிலும் பார்க்கக் குறைவானதாகும்.

(d)   நீரிலே Fe(OH)3 இன் கரைதிறனானது நீர் NaOH இல் உள்ள அக் கரைதிறனிலும் பார்க்கக் குறைவானதாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply