பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) நீர்க் கரைசல் ஒன்றின் pH பெறுமானம் மறையாக இருக்கமுடியாது.
(b) நீர்க் கரைசல் ஒன்றின் pH பெறுமானம் 2 அலகுகளினாற் குறையும் போது H3O+ செறிவு 100 மடங்கு அதிகரிக்கின்றது.
(c) தூயநீரின் pH பெறுமானம் வெப்பநிலை அதிகரிக்கும் போது குறைகின்றது.
(d) தூயநீரின் pOH பெறுமானம் வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகரிக்கின்றது.