தரப்பட்ட வாயுச் சமநிலை ஒன்றுக்கு Kp யின் பெறுமானம்,
(a) விளைபொருள்களின் பகுதி அமுக்கங்களிலே தங்கியிருக்கின்றது.
(b) தாக்கிகளின் மூற் பின்னங்களிலே தங்கியிருக்கின்றது.
(c) வெப்பநிலையிலே தங்கியிருக்கின்றது.
(d) ஊக்கிகள் இருப்பதிலோ, இல்லாமையிலோ தங்கியிருப்பதில்லை.