Author : Admin
நீர் பேரியமைதரொட்சைட்டுக்கும் புறொப்பனொயிக் கமிலத்துக்குமிடையே உள்ள நியமிப்புக்குப் பின்வரும் காட்டிகளில் எது மிகப் பொருத்தமானது?
மெதயிற் செம்மஞ்சள் pK1 = 3.5
மெதயிற் சிவப்பு pK1 = 5.0
பாசிச்சாயம் pK1 = 6.8
புரொமொதைமோல் நீலம், pK1 = 7.0
கிரேசோல் சிவப்பு pK1 = 8.3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human