Author : Admin
நீர் ஊடகத்திலே H2S2O7 இற்கும் செம்பிற்குமிடையே நடைபெறும் தாக்கத்தின் போது
கந்தகத்தின் ஒட்சியேற்ற எண் +8 இலிருந்து +6 இற்கு மாறுகின்றது.
கந்தகத்தின் ஒட்சியேற்ற எண் +7 இலிருந்து +4 இற்கு மாறுகின்றது.
கந்தகத்தின் ஒட்சியேற்ற எண் +6 இலிருந்து +4 இற்கு மாறுகின்றது.
செம்பின் ஒட்சியேற்ற எண் 0 இலிருந்து +1 இற்கு மாறுகின்றது.
மேலே உள்ள எதுவும் நடைபெறுவதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human