Author : Admin
A2(g) + 2B2(g) ⇋ 2AB2(g) ; ΔH < 0
என்னும் சமநிலையைக் கருதுக. இச்சமநிலை பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
மொத்த அமுக்கத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் சமநிலை இடப்பக்கமாகப் பெயர்க்கப்படுகின்றது.
[A2(g)] ஐக் குறைப்பதன் மூலம் சமநிலை வலப்பக்கமாகப் பெயர்க்கப்படுகின்றது.
[AB2(g)] ஐக் அதிகரிக்கச் செய்வதன் மூலம் சமநிலை வலப்பக்கமாகப் பெயர்க்கப்படுகின்றது.
வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் சமநிலை இடப்பக்கமாகப் பெயர்க்கப்படுகின்றது.
வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் சமநிலை இடப்பக்கமாகப் பெயர்க்கப்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human