Author : Admin
முதலாம் கூற்று : Na2Co3 ஐயும் KHCO3 ஐயும் கொண்ட நீர்க் கரைசல் தாங்கல் தாக்கத்தைக் காட்ட இயலாது.
இரண்டாம் கூற்று : Na2CO3, KHCO3 ஆகிய இரண்டும் மூல இயல்புகளைக் காட்டுகின்றன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human