164.6g சோடியம் அமல்கம் நீருடன் முற்றாகத் தாக்கமடைந்தபோது வெளிவந்த வாயுவின் கனவளவு STP இல் அளந்தபோது 2.24 dm3ஆக இருந்தது. இவ்வாயு இலட்சிய வாயு நடத்தை கொண்டதாகக் கொள்க.
(சார் அணுத் திணிவுகள் : Na = 23 : Hg = 200) அமல்கத்திலுள்ள Na மூல் பின்னம்?