CHEM-02-91

Author : Admin

Topic updated on 06/22/2017 03:27pm

277K இல் நீரின் 180g இல் குளுக்கோசின் 18g கரைப்பதால் தயாரிக்கப்படும் கரைசலின் அமைப்புப் பொருட்கள் (composition)சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது /உண்மையானவை? (குளுக்கோசினதும் நீரினதும் மூலர் திணிவுகள் முறையே 180, 18g mol-1
ஆகும் : 277 K இல் நீரின் அடர்த்தி 1.0g cm-3  ஆகும்.)
(a) கரைசலில் குளுக்கோசின் செறிவு 0.55 mol dm-3ஆகும்.
(b) கரைசலில் குளுக்கோசின் திணிவுப் பின்னம் 0.10 ஆகும்.
(c) கரைசலில் குளுக்கோசின் மூலற்றிறன் 0.10 mol kg-1ஆகும்.
(d) கரைசலில் குளுக்கோசின் மூல்பின்னம் 1/101 ஆகும்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply