Author : Admin
HCl கரைசலொன்று திணிவு ரீதியில் HCl இன் 36.5% ஐக் கொண்டுள்ளது. இக்கரைசலின் அடர்த்தி 1.15 gcm-3 ஆகும்.கரைசலின் HCl இன் செறிவு mol dm-3அலகில் என்னவாகும்? (சார் அணுத்திணிவுகள் H = 1 ; Cl = 35.5)
0.869
1.15
11.5
115
8.69
You must be logged in to post a comment.
Only fill in if you are not human