Author : Admin
45.0g நீரும் 30.0 g அற்ககோலொன்றும் ஒன்றாகக் கலக்கப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட கரைசலில்,நீரின் மூற் பின்னம் 0.833 ஆகும். இவ்வற்ககோலின் சார் மூலக்கூற்றுத் திணிவு எவ்வளவாக இருக்கும்?(H = 1.00, O = 16.0)
60
46
32
30
இவ்வற்ககோலின் சார் மூலக்கூற்றுத் திணிவை மேலே தரப்பட்ட தரவுகளைக் கொண்டு கணிக்க முடியாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human