X என்னும் வாயுநிலையிலுள்ள சேர்வை போரன், ஐதரசன் ஆகியவற்றை மாத்திரம் கொண்டுள்ளது. 276 K இலே 1.013x 105 Nm-2 அமுக்கத்தின் கீழ் 1.00 g சேர்வை x இன் கனவளவு
0.82 dm3 ஆகும். போரன் இனதும் ஐதரசன் இனதும் தொடர்பு அணுத்திணிவுகள் முறையே 10.82 உம் 1.00 உம் ஆகும். பின்வருவனவற்றில் எது x ஆக இருத்தல் கூடும்.