Author : Admin
இயற்கையாக இருக்கும் குளோரீனிலே 35 17Cl சமதானியின் 75% உம் 35 17Cl சமதானியின் 25% உம் இருக்கின்றன. இயற்கையாக இருக்கும் குளோரினின் தொடர்பு அணுத் திணிவு?
36 ஆகும்
35.51 ஆகும்
35.47 ஆகும்
36.5 ஆகும்
வழங்கப்பட்டுள்ள தரவுகளுடன் செம்மையாகக் கணிக்க முடியாது.
ANSWER:ALL
You must be logged in to post a comment.
Only fill in if you are not human