Author : Admin
மெதனோலின் நீர்க் கரைசலின் செறிவானது நிறைவளி 10% ஆகும். காபன், ஐதரசன், ஒட்சிசன் ஆகியவற்றின் தொடர்பு அணுத்திணிவுகள் முறையே 12, 1, 16 எனின்,இக்கரைசலின் மெதனோலின் மூற் பின்னம்?
0.1111 ஆகும்
0.8889 ஆகும்
0.0588 ஆகும்
0.9412 ஆகும்
0.0625 ஆகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human