பின்வருவனவற்றில் எவை / எது தாற்றனின் அணுக்கொள்கைக்கான தொடக்க அடிப்படையை ஏற்படுத்தப் போதியனவாக இருந்தன / போதியதாக இருந்தது?
(a) பலவிகித சம விதி (b) திட்டவிகித சம விதி
(c) திணிவுக் காப்பு விதி (d) கேலூசாக்கின் விதி