Author : Admin
இயற்கையான இருக்கும் காபனிலே 98.89% 12 6 C சமதானியும் 1.11% 13 6 C சமதானியும் இருக்கின்றன.13 6 Cயின் தொடர்பு (சார்) அணுத்திணிவு 13.003ஆகும்.இயற்கையாக இருக்கும் காபனின் தொடர்பு அணுத்திணிவு?
12.501
12.101
12.031
12.011
12.003
You must be logged in to post a comment.
Only fill in if you are not human