Author : Admin
முதலாம் கூற்று :கேலூசாக் விதியை நிறுவுவதற்கான பரிசோதனைகளைச்செய்வதற்கு ஐதரசனும் அயடீனும் பொருத்தமான இரு மூலகங்களாகும். இரண்டாம் கூற்று:ஐதரசனும் அயடீனும் சேர்ந்து ஐதரசனயடைட்டை உண்டாக்குகின்றன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human