Author : Admin
சில நிலைமைகளிற் சோடிய உலோகம் அமோனியா வாயுவுடன் தாக்கம் புரிந்து, ஐதரசன் வாயு, சோடாமை NaNH2 ஆகியவற்றை மாத்திரம் தருகின்றது. இத்தாக்கத்திலே சோடியத்தின் 23 g இனால் எவ்வளவு மூலக்கூற்று ஐதரசன் தரப்படும்? (H=1,Na=23,N=14)
1 g
0.5 g
2 g
23 g
இத்தாக்கத்துக்குரிய சமன்படுத்திய இரசாயனச்சமன்பாடு தரப்படாமையால், இவ்வினாவுக்குத் திட்டமான விடையைத் தர முடியாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human