Author : Admin
முதலாம் கூற்று :வாயுக்களின் சார்மூலக்கூற்றுத்திணிவுகளைத் துணிய அவகாதரோ விதி உபயோகமானது. இரண்டாம் கூற்று:ஒத்த நிபந்தனைகளின் கீழ் வௌ;வேறு வாயுக்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை இவ்விதி ஒப்பிடுகிறது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human