0.01M,30.0ml எரிபொற்றாசு 25.0ml சல்பூரிக்கமிலக் கரைசலால் முற்றாக நடுநிலையாக்கப்பட்டது. இந்த 100 mlசல்பூரிக்கமிலக் கரைசலிலுள்ள சல்பேற்றை,அளவறிய வீழ்படியää எவ்வளவு பேரியம் குளோரைட்டுதேவைப்படும்?
(சார் அணுத் திணிவுகள் : Ba = 137, K = 39, Cl = 35.5, S = 32.0, O = 16, H = 1)