CHEM-02-155

Author : Admin

Topic updated on 06/24/2017 05:51pm

திரவ ஹெப்ரேன் (C7 H16) மாதிரியொன்றின் 10.0 g ஆனது Oவாயுவின் 1.30 மூல்களுடன் கலக்கப்பட்டது.ஹெப்ரேனைப் பூரணமாகத் தகனமடையச் செய்யும் போது CO, CO2
வாயுக்களின் கலவையொன்று உருவாகின்றது. தாக்கத்தின் பின்னர் அறை வெப்பநிலையில்
காணப்படும் வாயுக் கலவையின் (CO, CO2,O2) மொத்த மூல்களின் அளவு 1.1 ஆக இருந்தது. (உருவாகிய நீர் திரவமாக இருக்கின்றதெனவும் அதில் வாயுக்களின் கரைதிறன் புறக் கணிக்கத்தக்கது எனவும் கொள்க.)உருவாகிய  CO வாயுவின் மூல்கள்?(H = 1, C = 12, O = 16)

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply