ஒரு திண்ம மாதிரி CaCO3 , MgCO3ஆகியவற்றை மாத்திரம் கொண்டுள்ளது. மாதிரியில் உள்ள
CaCO3 உடனும் MgCO3உடனும் முற்றாகத் தாக்கம்புரிவதற்கு 0.088M HCl இன் 42.00 cm3
தேவைப்பட்டது. வடிதிரவத்தை ஆவியாக்குவதன் மூலம் பெறப்பட்ட, தாக்கத்தில் உண்டாகிய நீரற்ற குளோரைட்டு உப்புகளின் நிறை 0.19g ஆகும். திண்ம மாதிரியில் உள்ள CaCO3இன் திணிவு? (C=12, O = 16, Mg = 24, Ca = 40, Cl = 35.5)