Author : Admin
Fe2 O3 இனதும் FeO இனதும் ஒரு கலவை திணிவுக்கேற்ப 72.0% Fe ஐக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டுள்ளது.இக்கலவையின் 1.0g இல் உள்ள Fe2 O3 இன் திணிவு?(O = 16, Fe = 56)
0.37 g
0.52 g
0.67 g
0.74 g
0.83 g
You must be logged in to post a comment.
Only fill in if you are not human