CHEM-02-141

Author : Admin

Topic updated on 06/24/2017 02:44pm

141, 142 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள A,B,C,D என்னும் கரைசல்களை அடிப்படையாய்க்
கொண்டவை.
A : ஒரு மென் ஒரு மூல அமிலாகிய தூய பொற்றாசியம் ஐதரசன் ப்தலேற்(மூலர்த்திணிவு = 204 g mol-1) இன் 10.2 g ஐ நீரில் கரைத்து, பின்னர் 1.00 dm-3 வரைக்கும் ஐதாக்குவதன் மூலம் தயாரிக்கப்படும் கரைசல்
B : ஒரு சடத்துவச் சேர்வையைக் கொண்ட NaOH (தூய NaOH இன் மூலர்த்திணிவு = 40 g mol-1)
இன் 2.0g ஐ நீரில் கரைத்து ,பின்னர் 1.00 dmவரைக்கும் ஐதாக்குவதன் மூலம் தயாரிக்கப்படும்
கரைசல்                                                                                                                                                                                                 C : அடர்த்தி 1.2 g cm-3 ஐயும் வலிமை 36.5%(w/w) ஐயும் கொண்ட செறிந்த HCl (மூலர்த்திணிவு = 36.5g mol-1)  கரைசல்
D : கரைசல் C இன் 10.0 cm-3 ஐ 1.00 dm3வரைக்கும் ஐதாக்குவதன் மூலம் தயாரிக்கப்படும் கரைசல்

முழுமையான தாக்கத்திற்குக் கரைசல் B யின் 25.00 cm3மாதிரி ஒன்றுக்குக் கரைசல் A யின் 22.00 cm-3 தேவைப்படுகின்றது. கரைசல் B யைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் NaOH இன் தூய்மை?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply