CHEM-02-139

Author : Admin

Topic updated on 06/24/2017 02:23pm

கிணற்று நீர் மாதிரி ஒன்று Ca2+, NO3  , HCO3  , Clஅயன்களைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. மெதயிற் செம்மஞ்சளைக் காட்டியாகப் பயன்படுத்தி நீர் மாதிரியின் 25.0 cm3
பகுதி ஒன்று 0.010 moldm-3 H2 SO4  உடன் நியமிப்புச் செய்யப்பட்டது. அளவி வாசிப்பு 5.00 cm3
ஆக இருந்தபோது கரைசலின் நிறம் மஞ்சளிலிருந்து இளஞ் சிவப்பாக மாறியது.                                    Ca CO3 (mg dm3)ஆக எடுத்துரைக்கப்படும் கிணற்று நீரின் நிலையில் வன்மை?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply