CHEM-02-136

Author : Admin

Topic updated on 06/24/2017 02:00pm

சோடியம் காபனேற்றினதும் சோடியம் ஐதரசன் காபனேற்றினதும் ஒரு 4.0g கலவை வெப்பமாக்கப்பட்ட போது திணிவில் உள்ள இழப்பு 0.31g ஆக இருந்தது.கலவையில் சோடியம் காபனேற்றின் திணிவின் சதவீதம்?(H=1, C=12, O=16, Na=23)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply